Newsபாதுகாப்பு பிரச்சினை காரணமாக திரும்பப் பெறப்படும் Toyota கார்கள்

பாதுகாப்பு பிரச்சினை காரணமாக திரும்பப் பெறப்படும் Toyota கார்கள்

-

Reverse லைட்களில் ஏற்பட்ட பிரச்சனையால் நூற்றுக்கணக்கான Toyota utes திரும்பப் பெறப்பட்டுள்ளன .

2022 முதல் 2024 வரையிலான Toyota Tundra VXKH75 regular, Limited மற்றும் Platinum ஆகிய மாடல்கள் இவ்வாறு திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட கார்களின் உரிமையாளர்களை Toyota தொடர்பு கொண்டு திரும்பப் பெறுவது குறித்து தெரிவிக்கும். மேலும் பாகங்கள் கிடைக்கும்போது மீண்டும் அவர்களைத் தொடர்பு கொள்ளும்.

அவ்வாறு நிகழும்போது, ​​உரிமையாளர்கள் தங்களுக்கு விருப்பமான Toyota டீலரிடம் இலவசமாகப் பிரச்சினையைச் சரிசெய்ய ஒரு வாய்ப்பை பெற முடியும்.

மேலும் தகவலுக்கு ஆன்லைனில் அறியவும் அல்லது 1800 987 366 என்ற எண்ணில் Toyota-ஐ தொடர்பு கொள்ளவும்.

Latest news

சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றன 3 விக்டோரியன் நகரங்கள்

விக்டோரியாவில் உள்ள மூன்று நகரங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றுள்ளன.இந்த போட்டியில் விக்டோரியாவில் உள்ள 25 நகரங்கள் வருடாந்திர சிறந்த...

Influenza B வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் Influenza B வைரஸ் தொற்று சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் Influenza-இற்கான ஒத்துழைப்பு...

டீன் ஏஜ் கணக்குகளுக்கு Meta எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளைஞர்களின் சமூக ஊடக கணக்குகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த Meta மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இது இளைஞர்களைப் பாதுகாப்பற்ற அல்லது தேவையற்ற இணைப்புகளிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் செய்தி...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

E-scooter மற்றும் E-bikeகளுக்கு புதிய தடை

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் ரயில்களில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்பட்ட தொடர்...

பெண்களின் மாதவிடாய் தொடர்பான மறைக்கப்பட்ட ஆபத்துகள்

மாதவிடாய் நின்ற ஹார்மோன் சிகிச்சை (MHT) நிறுத்தப்பட்ட சில ஆண்டுகளில் பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியப் பெண்கள்...