NewsNSW வெள்ளத்திற்குப் பிறகு வாழத் தகுதியற்றதாக மாறிய 1100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள்

NSW வெள்ளத்திற்குப் பிறகு வாழத் தகுதியற்றதாக மாறிய 1100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள்

-

நியூ சவுத் வேல்ஸின் மத்திய வடக்கு கடற்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்வதால், 1100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் வாழத் தகுதியற்றதாகக் கருதப்பட்டுள்ளன.

பல்லாயிரக்கணக்கான வீடுகளில் சுத்தம் செய்தல் மற்றும் மதிப்பீடுகள் தொடர்வதால், NSW மாநில அவசர சேவை (SES), NSW மறுகட்டமைப்பு ஆணையத்துடன் இணைந்து செயல்படுகிறது.

குடியிருப்பு, வணிக, தொழில்துறை மற்றும் வெளிப்புறக் கட்டிடங்கள் உட்பட 10,070 க்கும் மேற்பட்ட சேத மதிப்பீடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

NSW SES உதவி ஆணையர் கொலின் மலோன் கூறுகையில், வரும் நாட்களில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ஆதரவு மற்றும் உதவியை வழங்க மீட்பு பணியாளர்களுடன் இணந்து செயல்படும் என்றார்.

வீடு வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருக்கும்போது, ​​தங்கள் குடும்பங்களையும் பணியிடங்களையும் விட்டு தங்கள் சமூகங்களுக்கு உதவ வந்த தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் SW SES உதவி ஆணையர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...