NoticesObituaryமரண அறிவித்தல் - திருமதி விமலாதேவி

மரண அறிவித்தல் – திருமதி விமலாதேவி

-

சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பேர்ணை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விமலாதேவி (மாலா) உதயகுமார் 30/05/2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் நாகேந்திரம் உதயகுமார் (உதயன் மாஸ்டர்) அன்பு மனைவியும், சுன்னாகத்தை சேர்ந்த காலம் சென்றவர்களான கனகசபை தங்கம்மா தம்பதிளின் அன்பு மகளும், திருக்கோணமலை காலம் சென்ற நாகேந்திரம்,பூமணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், சிந்துயா,பிரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், மல்லிகாதேவி,சந்திராதேவி,கருணாநிதி ஆகியோரின் அன்பு சகோதரியும், ஜீவகுமார்,வசந்தகுமார்,மதனகுமார்,காலம் சென்ற தட்சணகுமார், குசேலகுமார், நித்தியகுமார், தாவரஞ்சனி, நிர்மலனி ஆகியோரின் மைத்துனியும், எவலி, sage ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 08/06/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிமுதல் மதியம் 1 மணிவரை Bunurong Memorial Park 790 Frankston – Dandenong Road, Dandenong South Victoria 3175 இல் இடம் பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நன்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு கணவர் உதயகுமார் +61466456906

Latest news

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

Heard தீவில் வைரஸ் உறுதி – ஆஸ்திரேலியாவிற்கும் ஆபத்து

H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...