Breaking News12 நாடுகளுக்கு பயணத் தடை விதித்த டிரம்ப்!

12 நாடுகளுக்கு பயணத் தடை விதித்த டிரம்ப்!

-

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்யும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

அந்த நாடுகள் Afghanistan, Burma, Chad, Republic of the Congo, Equatorial Guinea, Eritrea, Haiti, Iran, Libya, Somalia, Sudan மற்றும் Yemen என்பனவாகும்.

இந்தத் தடைக்கு மேலதிகமாக, பல நாடுகளிலிருந்து வரும் மக்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அந்த நாடுகள் Burundi, Cuba, Laos, Sierra Leone, Togo, Turkmenistan  மற்றும் Venezue என்பனவாகும்.

அமெரிக்கா மற்றும் அதன் மக்களின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்க தாம் செயல்பட வேண்டும் என்று டிரம்ப் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட 19 நாடுகளில் பத்து நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

உலகின் வெப்பமான இடமாக மாறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலையால் முழு கண்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Marble Barஉலகின் மிக வெப்பமான இடமாக...

விக்டோரியாவிற்கு பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள்

விக்டோரியாவின் பல மாவட்டங்களுக்கு நாளை பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Longwood பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாகவும், பல வீடுகள் மற்றும் சொத்துக்கள்...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல்

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. இரு குழுக்களுக்கிடையே ஆன்லைன் உரையாடல் அதிகரித்ததன் விளைவாக...