Cinemaகின்னஸ் சாதனை படைத்தார் ஹொலிவுட் நடிகர் டோம் க்ரூஸ்!

கின்னஸ் சாதனை படைத்தார் ஹொலிவுட் நடிகர் டோம் க்ரூஸ்!

-

Mission: Impossible – The Final Reckoning திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் மூலம் ஹொலிவுட் நடிகர் Tom Cruise கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார்.

சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்த ஹொலிவுட் நடிகர் Tom Cruise-இன், அதிரடியான சண்டைக் காட்சிகளினாலே உலகளவில், Mission: Impossible திரைப்படங்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளன.

இந்தப் படங்களுக்கென்று, தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ள நிலையில், சமீபத்தில் இந்தப் பட வரிசையில் 8வது பாகம் வெளியாகி சர்வதேச அளவில் மிகப் பெரிய வசூலைக் குவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது வெளியான Mission: Impossible – The Final Reckoning திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் மூலம் கின்னஸ் சாதனையிலும் Tom Cruise இடம்பிடித்துள்ளார்.

இந்தப் படத்தின் கதாநாயகனான அவர், தீயில் எரியும் பாரசூட்டின் மூலம் உயரத்திலிருந்து குதிக்கும் stunt காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...