CinemaAI தொழில்நுட்பத்தில் வெளியான முதல் திரைப்படம்

AI தொழில்நுட்பத்தில் வெளியான முதல் திரைப்படம்

-

AI தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சினிமாத் துறையில் அதன் தாக்கம் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது.

இந்நிலையில் முற்றிலும் AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ‘I love you’ என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

90 நிமிடம் கொண்ட இந்த படம் இந்திய மதிப்பில் ரூ.10 இலட்சம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம் பெற்ற 12 பாடல்களும் AI தொழில்நுட்பத்தால் இசை அமைக்கப்பட்டன.

இதுமட்டுமின்றி ஹீரோ, ஹீரோயின்கள் மற்றும் படத்தின் கதாபாத்திரங்கள் AI தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்திய திரை உலகில் முழுக்க முழுக்க AI பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த படத்துக்கு U/A சான்றிதழை Censorboard வழங்கி உள்ளது.

பாடல், கதை, திரைக்கதை மற்றும் இறுதி Editing மட்டுமே மனிதர்களால் செய்யப்பட்டன. பெங்களூரை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப நிபுணரான நரசிம்மமூர்த்தி இந்த படத்திற்கு 30க்கும் மேற்பட்ட AI மென் பொருட்களை பயன்படுத்தி உள்ளார். படம் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Latest news

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அவசரகால சேவை பதில்களை மேம்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள்...

Google அறிமுகப்படுத்திய சமீபத்திய சாதனம்

Google Translate-இற்கு Google ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த Headphone மூலமாகவும் real-time, one-way translation device-ஆக செயல்பட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்...

விக்டோரியாவில் நடந்த கார் விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலி

விக்டோரியாவின் பிராந்தியப் பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த மினிவேன் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மெல்பேர்ணுக்கு வடக்கே சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள முக்காத்தாவில் உள்ள...

தேசிய நாயகனாகப் போற்றப்படும் Bondi நாயகன்

NSW லிபரல் தலைவர் கெல்லி ஸ்லோன், Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலின் போது காட்டப்பட்ட அசாதாரண துணிச்சல் மற்றும் மனிதாபிமானம் குறித்து Sunrise-இல்...