Sydneyசிட்னி கடற்கரையில் கரை ஒதுங்கிய மீனவர் ஒருவரின் உடல்

சிட்னி கடற்கரையில் கரை ஒதுங்கிய மீனவர் ஒருவரின் உடல்

-

சிட்னியின் வடக்குக் கடற்கரையில் ஒரு மீனவரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.

Manly-இல் உள்ள Blue Fish Point-இல் ஒரு குழுவுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ​​33 வயதுடைய அந்த நபர் கடலில் தவறி விழுந்துள்ளார்.

காவல்துறை, Surf Life Saving Australia, Marine Rescue NSW மற்றும் Toll rescue helicopter ஆகியவற்றின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

போலீஸ் டைவிங் குழுவினரால் அங்கு ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த உடல் அடித்துச் செல்லப்பட்ட மீனவருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையில், காவல்துறையினர் இப்போது மருத்துவ பரிசோதனை மற்றும் மரணம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Latest news

Google அறிமுகப்படுத்திய சமீபத்திய சாதனம்

Google Translate-இற்கு Google ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த Headphone மூலமாகவும் real-time, one-way translation device-ஆக செயல்பட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்...

விக்டோரியாவில் நடந்த கார் விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலி

விக்டோரியாவின் பிராந்தியப் பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த மினிவேன் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மெல்பேர்ணுக்கு வடக்கே சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள முக்காத்தாவில் உள்ள...

தேசிய நாயகனாகப் போற்றப்படும் Bondi நாயகன்

NSW லிபரல் தலைவர் கெல்லி ஸ்லோன், Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலின் போது காட்டப்பட்ட அசாதாரண துணிச்சல் மற்றும் மனிதாபிமானம் குறித்து Sunrise-இல்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு Ashes டெஸ்டுக்கு சிறப்பு பாதுகாப்பு

Bondi கடற்கரையில் நடந்த பேரழிவு தரும் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்த புதன்கிழமை தொடங்கும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்டுக்கு அடிலெய்டு ஓவலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலிய...