Perthபெர்த் முழுவதும் கசிந்த கழிவுநீர் - சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

பெர்த் முழுவதும் கசிந்த கழிவுநீர் – சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

-

பெர்த்தின் தெற்கில் உள்ள பல புறநகர்ப் பகுதிகளில் ஒரு பெரிய கழிவுநீர்க் கசிவைத் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது .

ஸ்பியர்வுட்டில் முதல் குழாய் வெடித்து ஐந்து நாட்கள் ஆகின்றன. இன்னும் சரிசெய்யப்படாததால் குடியிருப்பாளர்கள் கழிவுகளுக்கு மத்தியில் வசிக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை ஹாமில்டன் சாலையில் ஒரு குழாய் வெடித்ததில் ஒரு குளம் ஒரு கழிவுநீர் குட்டையாக மாறியதை அடுத்து, ஸ்பியர்வுட்டின் வாட்சோனியா பூங்காவில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறன.

துர்நாற்றம் தாங்க முடியாமல் மிகவும் மோசமாக இருப்பதுடன், வெளியே கூட கால் வைக்க முடியாத நிலை உள்ளதாக அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் ஊடங்களுக்கு தெரிவித்தனர்.

எனினும் சுத்தம் செய்யும் பணிகள் துரிதமாக நடைபெறுவதாக நீர் வழங்கல் கழகம் கூறுகிறது.

Latest news

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சா பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு அபராத விலக்கு அளிக்கப்படுமா?

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சாவைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை இழப்பதிலிருந்தும் அபராதங்களை எதிர்கொள்வதிலிருந்தும் பாதுகாக்க நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு மசோதாவை...

ஒரு இடம் பின்தங்கியுள்ள உலக தரவரிசையில் ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களால் நடத்தப்படும் அடிக்கடி பறக்கும் விமானத் திட்டங்கள் உலக தரவரிசையில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் விமான விசுவாசத் திட்டங்களில்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

அதிக வெப்பமான Cabin-இல் 2 மணி நேரம் சிக்கிக் கொண்ட பயணிகள்

Air India விமானத்தில் குளிரூட்டும் முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் சூடான கேபினிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

மெல்பேர்ணுக்கு 500,000 புதிய மரங்கள்

மெல்பேர்ணை பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்ற விக்டோரியன் அரசாங்கம் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. மெல்பேர்ண் முழுவதும் 500,000 புதிய மரங்களை நடுவதற்கு 9.5...