Newsஒரு மணி நேர நடைப்பயிற்சி மூலம் $300 சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய ஆடவர்

ஒரு மணி நேர நடைப்பயிற்சி மூலம் $300 சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய ஆடவர்

-

ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் பல்கலைக்கழக பட்டம் கூட இல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு சுமார் $300 சம்பாதித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Angus Healy என்ற இந்த இளைஞன், பகுதி நேர வேலையாக நாய்களுடன் நடக்கும் தொழிலைச் செய்து வருகிறார்.

ஒவ்வொரு உரிமையாளருக்கும் $50 கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அவரது அதிகபட்ச தினசரி வருமானம் $300 என்றும் அவர் கூறினார்.

அவர் நாய்ளுடன் நடப்பதை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருந்தாலும், இப்போது அதுவே அவரது முழுநேர வேலையாகிவிட்டது.

அவர் தனது குறைந்தபட்ச வார வருமானம் $750, அதாவது மாதத்திற்கு சுமார் $3,000 என்று கூறினார்.

இந்த வேலை அவரது அன்றாட செலவுகளையும், இதர செலவுகளையும் நிர்வகிக்க உதவியுள்ளது. மேலும் இது இறுதியில் ஒரு வீட்டை வாங்க உதவியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...