Sydneyபைக்கர் கும்பல்களில் சேருவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த எச்சரிக்கை

பைக்கர் கும்பல்களில் சேருவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த எச்சரிக்கை

-

சட்டவிரோத Bikie கும்பலில் சேர்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிட்னி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Bikie கும்பலைச் சேர்ந்த Grantham என்ற நபர், சமீபத்தில் அந்தக் கும்பலை விட்டு வெளியேற முயன்றபோது, ஒரு கொடிய தாக்குதலுக்கு ஆளானார் என்று போலீசார் கூறுகின்றனர்.

51 வயதான Grantham உடலில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு பாய்ந்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைக் கைது செய்வதற்காக காவல்துறையினர் இப்போது பல புகைப்படங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

மே 15 அன்று நடந்த தாக்குதலுக்கு முன்னர் சிட்னியின் Auburn Grove ரயில் நிலையத்தில் கும்பல் ஒன்றுகூடுவதைக் காட்டும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தாக்கப்பட்ட Grantham மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு என்ன நடந்தது அல்லது யார் அதைச் செய்தார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...