
5 ஆண்டுகளாக மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றி வரும் மகிழகம் திட்டத்துடன் இன்று இணையுங்கள் –
இன்னும் பல கனவுகளை நனவாக்க உதவுங்கள்!
- வேலணை மத்திய கல்லூரி (தீவகப் பகுதி)
- மட்டக்களப்பு கரடியனாறு மகா வித்தியாலயம் (மட்டக்களப்பு)
- யாழ்ப்பாணம் இந்து கல்லூரி
ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட, மூன்று பாடசாலைகளில் உள்ள மகிழகம் திட்டத்தினை வெற்றிகரமாக தொடர்வதும், ‘அனைவருக்கும் மகிழகம்’ திட்டத்தினை வேறு பல பாடசாலைகளுக்கு எடுத்துச் செல்வதுமே எமது இலக்காகும்.
அடுத்து……
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் மகிழகம்
Topic: அனைவருக்கும் மகிழகம்
Time: Jul 19, 2025 09:00 PM (Saturday)
Melbourne,Australia
Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/83018590412?pwd=jWDaHFhnhSacwwKUFz2jpkayouffq5.1
Meeting ID: 830 1859 0412
Passcode: 123456
The time in different time zones
Sri Lanka (SL) 4:30 PM – 6:30 PM (same day)
United Kingdom (UK) 12:00 PM – 2:00 PM (same day)
Canada (Toronto / Eastern Time) 7:00 AM – 9:00 AM (same day)
USA (New York / Eastern Time) 7:00 AM – 9:00 AM (same day)
USA (Los Angeles / Pacific Time) 4:00 AM – 6:00 AM (same day)