News2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக Microsoft தெரிவு

2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக Microsoft தெரிவு

-

2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மதிப்புமிக்க 50 நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன.

ஜூலை 18, 2025 நிலவரப்படி, உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக Nvidia பெயரிடப்பட்டுள்ளது.

அதன் சந்தை மதிப்பு இப்போது 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக ஒரு pure-play chipmaker தயாரிப்பாளர் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளது இதுவே ஆகும்.

இந்தப் பட்டியலில் Microsoft 2வது இடத்தையும், Apple 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

Amazon 4வது இடத்திலும், Tesla 10வது இடத்திலும் உள்ளன.

இந்தப் பட்டியலில் 34 அமெரிக்க நிறுவனங்கள் உள்ளன. Saudi Aramco உலகின் மிகவும் மதிப்புமிக்க அமெரிக்கரல்லாத நிறுவனமாகும்.

CompaniesMarketCap.com என்ற வலைத்தளத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...