NewsWorld Most Relaxing நகரங்களில் 2 ஆஸ்திரேலிய நகரங்கள்

World Most Relaxing நகரங்களில் 2 ஆஸ்திரேலிய நகரங்கள்

-

ஒரு புதிய சர்வதேச கணக்கெடுப்பின்படி, 2025 ஆம் ஆண்டில் world most relaxing 5 நகரங்களில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகியவை பெயரிடப்பட்டுள்ளன.

இந்த ஆராய்ச்சியை Holafly என்ற சர்வதேச eSIM நிறுவனம் நடத்தியது.

வான்வெளி நிலைமைகள், போக்குவரத்து நெரிசல், சுகாதார மையங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பூங்காக்கள் போன்ற காரணிகள் இங்கு பரிசீலிக்கப்பட்டுள்ளன.

உலகின் மிகவும் relax-ஆன நகரமாக அமெரிக்காவின் San Diego முதலிடத்தையும், சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும், வியன்னா மூன்றாவது இடத்தையும், மெல்பேர்ண் மற்றும் சிட்னி நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தையும் பிடித்தன.

மெல்பேர்ண் நகரம் வருடத்திற்கு சுமார் 2,360 மணிநேர சூரிய ஒளியைப் பெறுவதாகவும், காற்றின் தரமும் மிகவும் வசதியாக இருப்பதாகவும் அறிக்கை மேலும் கூறுகிறது.

Latest news

குழந்தைப் பருவப் புற்றுநோய்க்கு விக்டோரியா அரசு பாரிய ஆதரவு

குழந்தைப் பருவப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்க விக்டோரியன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குழந்தை புற்றுநோய் சிகிச்சைத் துறையில் புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பணவீக்கம் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகப்படியான செலவு பணவீக்கத்திற்கு பங்களித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதியமைச்சர் Jim Chalmers மீது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் அதிகப்படியான...

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் திருடப்படும் ஒரு துப்பாக்கி

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு துப்பாக்கி திருடப்படுவதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இது குற்றவாளிகள் துப்பாக்கிகளைப் பெறுவதற்கான எளிமையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள்...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கும் Bulk-Billing ஏற்பாடு

ஆஸ்திரேலியாவின் புதிய Bulk-Billing (முழு அரசாங்க நிதியுதவி சிகிச்சை) திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ ஒரு மருத்துவரைப்...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கும் Bulk-Billing ஏற்பாடு

ஆஸ்திரேலியாவின் புதிய Bulk-Billing (முழு அரசாங்க நிதியுதவி சிகிச்சை) திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ ஒரு மருத்துவரைப்...

புதுப்பிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா-சீனா கல்வி உறவுகள்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் தங்கள் கல்வி கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தில் நுழைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உறவுகளின் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சமீபத்தில் ஒரு...