2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது.
இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone 17 Air, iPhone 17 Pro மற்றும் iPhone 17 Pro Max ஆகியவை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, AirPods Pro 3 மற்றும் Apple Watch Series 11 ஆகியவையும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
செப்டம்பர் 12 ஆம் திகதி முதல் முன்பதிவுகள் கிடைக்கும். iPhone 17 விற்பனை செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்கும்.
கூடுதலாக, ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 26 ஆம் திகதி iOS 15 புதுப்பிப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
இந்த வெளியீட்டு நிகழ்வு கலிபோர்னியாவின் Cupertino-இல் உள்ள Apple Park-இல் உள்ள Steve Jobs தியேட்டரில் நடைபெறும். மேலும் இது உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படும்.