Newsவிமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு

விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு

-

Kandla விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட SpiceJet விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

குஜராத்தின் Kandlaவில் இருந்து 80 பயணிகளுடன் SpiceJet விமானம் மும்பைக்கு புறப்பட்டவுடன் அதன் ஓடுபாதையில் சக்கரம் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே இதுகுறித்து விமானிக்கு, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையகம் தகவல் தெரிவித்தது. இருப்பினும், விமானம் தனது முழு பயத்தைத்தையும் தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிக்கப்பட்டது.

தொடர்ந்து, விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

மாநில கடற்கரையில் நச்சுப் பாசிகள் இருப்பது குறித்து எச்சரிக்கை

தெற்கு ஆஸ்திரேலியாவில் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கடற்கரைகளுக்குச் செல்வதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் நச்சுப் பாசிகள் (toxic...

Charlie Kirk-இன் குழந்தைகளுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்ட எலோன் மஸ்க்

Charlie Kirk-இன் மரணத்தைத் தொடர்ந்து, எலோன் மஸ்க், Kirk-இன் குழந்தைகளின் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் கல்விச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். Utta பல்கலைக்கழகத்தில் எதிர்பாராத விதமாக...

ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்களின் பணிநீக்கங்கள் வாடிக்கையாளர்களை எவ்வாறு பாதிக்கும்?

ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகளில் இரண்டில் இந்த வாரம் ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த 12 மாதங்களில் வருவாயை அதிகரிக்கவும், இயக்கச் செலவுகளை சமாளிக்கவும், பணியாளர் மாற்றங்களை...

பாலி மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை

பாலி தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தட்டம்மை தடுப்பூசியைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குயின்ஸ்லாந்து சுகாதார அதிகாரிகள் Cairns நகரில் இரண்டாவது தட்டம்மை நோயை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த...

இன்றும் அடுத்த வாரமும் மாற்றமடையும் மெல்பேர்ண் பேருந்து சேவை அட்டவணைகள்

மெல்பேர்ணில் நேற்றும் அடுத்த வாரமும் பேருந்து சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று CDC விக்டோரியா அறிவித்துள்ளது. சுயாதீன போக்குவரத்து சங்கம் நேற்று முதல் 24 மணி நேர வேலைநிறுத்தத்தைத்...

சிட்னி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்கள்

சிட்னி விமான நிலையத்தில் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இது நேற்று பிற்பகல் முதல் செயல்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு...