Melbourneமெல்பேர்ணில் எந்த தடயமுமின்றி மாயமான சிறுவன்

மெல்பேர்ணில் எந்த தடயமுமின்றி மாயமான சிறுவன்

-

மெல்பேர்ணில் உள்ள Dandenong ரயில் நிலையத்தில் கடைசியாக காணப்பட்ட 10 வயது சிறுவன், அதன் பின்னர் எந்த தடயமும் இன்றி காணாமல் போயுள்ளார்.

ப்ரோக் என்ற குறித்த சிறுவன், செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் மாயமானதாக கூறப்படுகிறது.

குறித்த சிறுவன் கடைசியாக நீலம்/சாம்பல் நிற ஜம்பர், கருப்பு டிராக்சூட் பேன்ட் மற்றும் கருப்பு/சிவப்பு காலணிகள் அணிந்திருந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

மேலும் அவர் the Cranbourne, Narre Warren, Doveton, Box Hill, Frankston மற்றும் St Kilda areas பகுதிகளில் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்திருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

அத்துடன் சிறுவன் ப்ரோக்கின் வயது மற்றும் மருத்துவ நிலை காரணமாக அவரது நலனில் காவல்துறை அக்கறை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, அவரது இருப்பிடம் குறித்த தகவல் தெரிந்த எவரும் (03) 9767 7444 என்ற எண்ணில் Dandenong காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...