கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் 4 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து கடந்த August “Gus” Lamont என்ற 4 வயது சிறுவன் சனிக்கிழமை அன்று காணாமல் போனார்.
இதையடுத்து ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு படை மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா காவல்துறை அதிகாரிகள் சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போன சிறுவனின் குடும்பத்தினர் ஆழ்ந்த சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.