ஆஸ்திரேலியாவில் 40 வயதுக்குட்பட்ட 10 பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
Financial Review இளம் பணக்காரர்கள் பட்டியலின்படி, Canva-இன் இணை நிறுவனர்களான Melanie Perkins மற்றும் Cliff Obrecht ஆகியோர் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இளம் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
அவர்களின் மதிப்பிடப்பட்ட நிகர மதிப்பு $18.5 பில்லியன் ஆகும்.
பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் Ed Craven, இவர் online cryptocurrency வலைத்தளமான stake.com இன் இணை நிறுவனர் ஆவார். இவரது நிகர மதிப்பு சுமார் $4.6 பில்லியன் ஆகும்.
மூன்றாவது இடத்தில் Immutable நிறுவனத்தின் Robbie மற்றும் James Ferguson உள்ளனர். அவர்களின் நிகர மதிப்பு $1.7 பில்லியன் ஆகும்.
Adrian Portelli 1.4 பில்லியன் டாலர்களுடன் நான்காவது இடத்திலும், Jack Zhang 1.3 பில்லியன் டாலர்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
The Financial Review Young Rich List 2025’s top 10
- Melanie Perkins and Cliff Obrecht, 38 and 39, $18.5 billion – Canva
- Ed Craven, 30, $4.6 billion – Stake.com
- Robbie and James Ferguson, 33 and 28, $1.7 billion – Immutable
- Adrian Portelli, 36, $1.4 billion – LMCT+
- Jack Zhang, 40, $1.3 billion – Airwallex
- Nick Molnar, 35, $1.1 billion – Block
- Andrew Tulloch, 35, $953 million – Thinking Machine Labs, Meta
- Paul Stovell, 39, $637 million – Octopus Deploy
- Jessica Sepel and Dean Steingold, 36 and 40, $486 million – JSHealth
- Nik Mirkovic and Alex Tomic, 30 and 32, $470 million each—Hismile





