Cinemaகமல் தயாரிப்பில் நடிக்கப்போகும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கமல் தயாரிப்பில் நடிக்கப்போகும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173 ஆவது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தனது X தளத்தில் ரஜினிக்கு ஒரு கடிதத்தையும், சில புகைப்படங்களையும் நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய படம் வரும் 2027 ஆம் ஆண்டின் பொங்கல் அன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி இணைந்து நடிக்கப்போவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அப்படத்தை லோகேஷ் அல்லது நெல்சன் இவர்களில் யார் இயக்கப் போகின்றார்கள் என்பதும் கேள்விக்குறியாக இருந்தது.

இந்த நிலையில், ரஜினியின் அடுத்தடுத்து படங்கள் பற்றிய அறிவிப்பால் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...