மலர்வு: 29.05.1942 உதிர்வு: 01.12.2025
இலங்கை யாழ்ப்பாணம் சுளிபுரத்தைப் பிறப்பிடமாகவும், மெல்பேண் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சாந்தகுமாரி கந்தசாமி அவர்கள் திங்ககிழமை 01.11.2025 செவ்வாய்க்கிழமை மெல்பேணில் இறைபதம் அடைந்து விட்டார். .
அன்னார் காலஞ் சென்றவர்களான திரு.அப்புத்துரை, திருமதி. திலகவதியார் அப்புத்துரை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற திரு. கந்தசாமி அவர்களின் பாசமிகு அன்பு மனைவியும்,
ஈஸ்வரநாதன்(மெல்பேண்), அருனகிரிநாதன்(கிரி)(மெல்பேண்), செந்தில் நாதன்(செந்தில்- சங்கநாதம் வானொலி அறிவிப்பாளர். மெல்பேண்) ஆகியோரின் அன்புத் தாயாரும், நிரஞ்சினி (மெல்பேண்), சுபாஷினி (மெல்பேண்), ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாம்பிகா, அபிரம்யா, கவிப்பிரியா, வைஷாலினி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், ஆவார். அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை தயவு செய்து உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் –
ஈஸ்வரன் -மகன் (மெல்பேண் ) – + 61 406 535 155
கிரி – மகன்(மெல்பேண்) – + 61 404 058 268
செந்தில் – மகன் (மெல்பேண் ) – + 61 421 372 989






