அன்பு உறவுகளே,
தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாளில், நியு சவுத்வேல்ஸ் மாநில தமிழ் மக்கள் சார்பாக, தமிழ் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், பன்னாட்டு தமிழ் மக்களின் ஆதரவோடு, தைப்பொங்கல் நாளான 15-01-2026 வியாழக்கிழமை அன்று நடைபெறும் “சிட்னி பொங்கல் விழா” நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கடந்த ஆண்டுகளைப் போல அனைவரது ஒத்துழைப்பையும் அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.
பொங்கல் பதிவுகளை மேற்கொள்வதற்கு
https://forms.gle/4oG1AsvXzMxavJ2J7
பொங்கல் சமூகவலைத்தளம்
https://www.facebook.com/sydneypongal
பொங்கல் இணையத்தளம்
https://www.sydneypongal.org
மின்னஞ்சல்
pongalsydney@gmail.com
பொங்கல் மலர் மின்னஞ்சல்
sydneypongalbook@gmail.com
இத்தளத்தில் பொங்கல் பணிகளில் ஈடுபடுவதற்கு ஆர்வமாக உள்ள அனைவரும் இணைந்து சிறப்பான பொங்கல் விழாவை ஒழுங்கு செய்வோம்.






