Newsசீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில்

சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில்

-

சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​கள் ‘Magnetic levitation’ எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை நடத்​தினர்.

இந்த ரயிலானது 2 விநாடிகளில் மணிக்கு 700 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்​துள்ளது.

400 மீற்றர் நீள​முள்ள காந்​தப்​புல ரயில் பாதை​யில் இந்த சோதனை நடத்​தப்​பட்​டது, மேலும் 700 கி.மீ. வேகத்தை அடைந்த பிறகு ரயில் பாது​காப்​பாக நிறுத்​தப்​பட்​டது. இதன் மூலம் இது​வரை உரு​வாக்​கப்​பட்ட காந்​தப்​புல ரயில்​களில் அதிக வேகம் கொண்ட ரயில் என்ற பெரு​மையை இது பெற்​றது.

இந்த ரயில், தண்​ட​வாளங்​களைத் தொடா​மல், அதன் மேலே காந்த விசையில் செல்​லக்​கூடியது. இதன் முடுக்​கம் மிக​வும் சக்தி வாய்ந்​தது. ஒரு ரொக்​கெட்டை ஏவும் அளவு சக்தி வாய்ந்​தது. இந்த வேகத்​தில் நீண்ட தொலை​வில் உள்ள நகரங்​களை சில நிமிடங்​களில் இந்த ரயில்​கள் மூலம் இணைக்க முடி​யும்.

இந்த சாதனையை படைத்த ஆராய்ச்​சி​யாளர்​கள் குழு கடந்த 10 ஆண்​டு​களாக இந்​தத் திட்​டத்​தில் பணி​யாற்றி வரு​கிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...