Notices❤️ அற்றைத் திங்கள் அந்நிலவில்❤️ - சிட்னி வாழ் இளையோரின் இன்னொரு...

❤️ அற்றைத் திங்கள் அந்நிலவில்❤️ – சிட்னி வாழ் இளையோரின் இன்னொரு பிரமாண்டமானதொரு படைப்பு

-

சிட்னி வாழ் இளையோரின் இன்னொரு பிரமாண்டமானதொரு படைப்பு!


“புகழேந்தி” எனும் பிரமாண்டமானதொரு நாடகம் 2020 ஆம் ஆண்டில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, விதை அமைப்பின் அடுத்த பிரமாண்டப் படைப்பு “அற்றைத் திங்கள் அந்நிலவில்” சாகசக் காட்சிகளும், இன்னிசையும்,சிறப்பாக தமிழர் மரபுக் கூத்தும் இணைந்த முழு நீள நாடகம்
இந்த வார இறுதியில் சிட்னியில் அரங்கேறுகிறதி.


காலம் : 18 February 2023
இடம் : NIDA Parade Theatre
இடம் : 6pm
நுழைவுச் சீட்டுகள் : $25, $30, $45, $100
Tickets: https://premier.ticketek.com.au/shows/show.aspx


மேலதிக தொடர்புகளுக்கு
ஆதி திருநந்தகுமார் 0452553596
ஜனார்த்தன் குமாரகுருபரன் 0430911965


ஐம்பதுக்கு மேற்பட்ட திறன் வாய்ந்த கலைஞர்கள் பங்கேற்கும் இந்தப் பிரமாண்டமான படைப்பு குறித்து வீடியோஸ்பதி தளத்துக்காக ஆதி மற்றும் ஜனார்த்தன் ஆகியோர் வழங்கிய நேர்காணலை இங்கே காணலாம்.
https://youtu.be/9YrxdrnPa5U


நம் தமிழ் கலைஞர்களின் இந்தச் சீரிய முயற்சியைத் தரிசித்து ஆதரித்து ஊக்குவிப்போம்.
கானா பிரபா

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...