Newsசிட்னியில் அஸ்திரேலியா பிரதமரை சந்தித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்

சிட்னியில் அஸ்திரேலியா பிரதமரை சந்தித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்

-

அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சிட்னியில் அந்நாட்டு பிரதமர் அன்டனி அல்பானீஸை சந்தித்தார்.

அப்போது அன்டனி அல்பானீஸ், தனது இல்லத்தோட்டத்தில் இருந்து தெரியும் முக்கிய இடங்களை, ஜெய்சங்கருக்கு காண்பித்தார்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், இந்தியா நடப்பாண்டு 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டுள்ளதாகவும், கொரோனா தொற்றின் சிரமங்களை இந்தியா வெற்றிகரமாக கையாண்டதாகவும் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங்கையும், ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா கையெழுத்திட்ட பேட்டை அவருக்கு பரிசாக வழங்கினார்.

Latest news

திரும்பப் பெறப்படும் Coles-இல் விற்கப்பட்ட பல பிரபலமான தயாரிப்புகள்

பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பல வகையான கீரை வகைகளை திரும்பப் பெற Coles நடவடிக்கை எடுத்துள்ளது. மார்ச் 20 முதல் மார்ச் 29 வரை Coles-இல் விற்கப்பட்ட...

விலையை உயர்த்தும் பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

பல்பொருள் அங்காடிகள் விலையை உயர்த்துவதற்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று (30) அறிவித்தார். அது கான்பெராவில் அவரது தேர்தல்...

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு குயின்ஸ்லாந்தைத் தாக்கிய மிக மோசமான வெள்ளம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தைப் பாதிக்கும் வெள்ள நிலைமையானது ஆபத்தான நிலையை எட்டுவதாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, மாநிலத்திற்கு வெளியே உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான...

பிரதமர் அல்பானீஸ் மற்றும் பீட்டர் டட்டனுக்கு சிறப்பு பாதுகாப்பு

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அவர்கள் இருவரும் ஐந்து...