Newsஆஸ்திரேலியாவின் சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையில் மாற்றம்!

ஆஸ்திரேலியாவின் சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையில் மாற்றம்!

-

அவுஸ்திரேலிய சிறைகளில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 7 வீதத்தால் குறைந்துள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 02 வீதத்தால் குறைந்து 14,864 ஆக உள்ளது.

தற்போது சிறைகளில் உள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கை 40,591 ஆகும், இது 2021 ஆம் ஆண்டை விட 06 சதவீதம் குறைந்துள்ளது.

2017ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே குறைந்த எண்ணிக்கையிலான கைதிகள் ஆகும்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளின் எண்ணிக்கை 13 சதவீதத்தாலும், திருட்டு தொடர்பான கைதிகளின் எண்ணிக்கை 11 சதவீதத்தாலும் குறைந்துள்ளது.

Latest news

சவால்களை முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்த குயின்ஸ்லாந்து குழந்தை

குயின்ஸ்லாந்தில் 12 வயது குழந்தை ஒன்று Pogo Stick Jumping-இல் குதித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. Lachlan Racovalis தனது 6 வயதிலிருந்தே Pogo Stick...

Vanuatuவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்

இரண்டு வலுவான நிலநடுக்கங்களுக்குப் பிறகு Vanuatu-வில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன . அதன்படி, சிக்கித் தவிக்கும் அவுஸ்திரேலியர்களை மீட்பதற்காக வர்த்தக விமான சேவைகள் மீண்டும்...

மோசமாகிவரும் விக்டோரியா காட்டுத்தீ – கவனமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக விக்டோரியா மாகாணத்தின் சில பகுதிகளில் பல அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீ நிலைமை கட்டுக்கடங்காமல் பரவி வருவதோடு, இதுவரை...

அதிக வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் தினமாக கிறிஸ்துமஸ் தினம்

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினம் (டிசம்பர் 25) விக்டோரியா மாநிலத்தில் அதிக வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் தினமொன்றாக பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, கிறிஸ்மஸ் காலத்தில் அதிக குடும்ப வன்முறைகள்...

அதிக வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் தினமாக கிறிஸ்துமஸ் தினம்

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினம் (டிசம்பர் 25) விக்டோரியா மாநிலத்தில் அதிக வன்முறை சம்பவங்கள் இடம்பெறும் தினமொன்றாக பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, கிறிஸ்மஸ் காலத்தில் அதிக குடும்ப வன்முறைகள்...

பண்டிகைக் காலத்தில் செல்லப்பிராணிகளின் உணவு மற்றும் பானங்கள் பற்றி சிறப்பு அறிவிப்பு

பண்டிகைக் காலத்தின் போது செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு செல்லப்பிராணிகளுக்கு வழக்கமான உணவுக்கு பதிலாக பழக்கமில்லாத உணவு மற்றும் பானங்களை...