Newsஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்ற கைலாசா பெண் பிரதிநிதிகள்

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்ற கைலாசா பெண் பிரதிநிதிகள்

-

ஜெனிவாவில் கடந்த 22 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கான குழுவின் கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் மா விஜயபிரியா நித்யானந்தா, கைலாசா லொஸ்ஏஞ்சல்ஸ் தலைவர் மா முக்திகா ஆனந்தா, கைலாசா செயிண்ட் லூயிஸ் தலைவர் மா சோனா காமத், மா நித்யா ஆத்மநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பல நாடுகளில் இருந்தும் சென்றிருந்த பெண் பிரதிநிதிகளுடன் உரையாடிய கைலாசா பிரதிநிதிகள் அவர்களுக்கு நித்யானந்தாவின் புத்தகங்களை பரிசாக வழங்கி உள்ளனர். முன்னதாக கூட்ட அரங்கில் நித்யானந்தாவின் புகைப்படத்தை வைத்து அதனை வழிபடுவது போன்ற ஒரு புகைப்படத்தை கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நன்றி தமிழன்

Latest news

எலான் மஸ்க்குக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதி குறித்து எலான் மஸ்க் பதிவிட்ட நகைச்சுவை பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள...

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை குறித்து வெளியான புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட மாநிலம் மேற்கு ஆஸ்திரேலியா என்று புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு குடியேற்றம் காரணமாக, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத்...

இன்னும் சில வாரங்களில் ஆஸ்திரேலியாவுக்கு COVID இன் புதிய திரிபு

XEC எனப்படும் COVID இன் புதிய வகை பரவி வருகிறது, மேலும் வாரங்களில் ஆஸ்திரேலியாவை அடையலாம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் மற்றும்...

சம்பவ இடத்திலேயே அபராதம் விதிப்பதை இடைநிறுத்தும் விக்டோரியா

விக்டோரியா மாநில பொலிஸாரின் தொழில்சார் நடவடிக்கைகள் காரணமாக போக்குவரத்து தொடர்பான சம்பவ இடத்திலேயே தண்டப்பணம் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்க மறுத்ததையடுத்து,...

இன்னும் சில வாரங்களில் ஆஸ்திரேலியாவுக்கு COVID இன் புதிய திரிபு

XEC எனப்படும் COVID இன் புதிய வகை பரவி வருகிறது, மேலும் வாரங்களில் ஆஸ்திரேலியாவை அடையலாம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் மற்றும்...

எதிர்க்கட்சிகளின் திட்டத்தால் வீட்டு மின் கட்டணம் உயரும் அறிகுறிகள்

ஏழு அணுமின் நிலையங்களை அமைக்கும் கூட்டாட்சி எதிர்க்கட்சியின் திட்டம், வீடுகளுக்கு ஆண்டுக்கு சுமார் $655 எரிசக்தி கட்டணத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. ஆஸ்திரேலியாவின்...