NewsWhatsapp இல் மேலுமொரு புதிய வசதி

Whatsapp இல் மேலுமொரு புதிய வசதி

-

Whatsapp இல் அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Meta நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் WhatsApp செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக WhatsApp அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம்.

அதன்படி, WhatsApp நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின் படி, நண்பர்களுக்கு அனுப்பிய செய்திகளை திருத்தம் செய்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அனுப்பிய செய்தியை 15 நிமிடத்திற்குள்ளாக திருத்தம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி சோதனை ஓட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் WhatsApp தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையில்லாத முதுகலை பட்டதாரிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 4.2 சதவீதமாக நிலையானதாக இருந்தது என்று புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 47,000 புதிய...

தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிய தலைமை நிர்வாக அதிகாரிக்கு $274,000 ஆக சம்பள உயர்வு

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Coober Pedy மாவட்ட கவுன்சில், புதிய தலைமை நிர்வாக அதிகாரியை பணியமர்த்துவதற்காக தனது சம்பளத்தை $274,000 ஆக உயர்த்தியுள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி...

தெற்கு ஆஸ்திரேலியாவில் சாரதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைக்கு முடிவு

தெற்கு ஆஸ்திரேலியாவில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காணும் கேமராக்கள் நேற்று நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியுள்ளன. நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த இந்த...

குறைந்த எரிபொருள் விலை நீடிக்கும் என்பது நிச்சயமற்றது என எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவில் தற்போதைய குறைந்த எரிபொருள் விலை பல மாதங்களுக்கு தொடரும் என்பது நிச்சயமற்றது என சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவின் குறைந்த எரிபொருள் தேவை என்பது ஆஸ்திரேலியாவில்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் சாரதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைக்கு முடிவு

தெற்கு ஆஸ்திரேலியாவில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காணும் கேமராக்கள் நேற்று நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியுள்ளன. நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த இந்த...