Newsஆஸ்திரேலியாவின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி

ஆஸ்திரேலியாவின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி

-

2022 ஆம் ஆண்டின் கடைசி 03 மாதங்களில், ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவை விட குறைவாக உள்ளது.

0.5 சதவீதமாக பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2022 ஆம் ஆண்டு முழுவதும் 2.7 சதவீதமாகவே உள்ளது.

இந்தத் தரவுகளின்படி, பல உலகளாவிய தாக்கங்கள் இருந்தபோதிலும், இறக்குமதி குறைந்தாலும், ஏற்றுமதி அதிகரித்தாலும் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை.

இதேவேளை, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் ஜனவரி மாதத்தில் 7.4 வீதமாக பதிவாகியுள்ளது.

இது டிசம்பரில் 8.4 சதவீதமாக பதிவாகியுள்ளது.

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...