Melbourneமெல்போர்னில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக தாக்கிய நபர்...

மெல்போர்னில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக தாக்கிய நபர் கைது

-

மெல்போர்ன், செயின்ட் கில்டா, ஆல்பர்ட் பார்க் பகுதியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாகத் தாக்கியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 11.15 அளவில் சந்தேகநபர் இந்த துஷ்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நபர் வேறு ஒரு குற்றத்திற்காக முன்பு ஜாமீனில் வந்தவர் என்று விக்டோரியா போலீசார் தெரிவித்தனர்.

42 வயதான சந்தேக நபர் மீது 05 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்படவுள்ளது.

அவர் இன்று மெல்போர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் Home Equity Access Scheme-ஐ பயன்படுத்தி ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2020ஆம் ஆண்டிலிருந்து இதுபோன்ற அரசு வீடுகளைப்...

2025ல் மலிவு விலையில் செல்லக்கூடிய நாடுகள் குறித்து புதிய அறிக்கை

2025 ஆம் ஆண்டில் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்களுக்கு மிகவும் மலிவு விலையில் செல்லும் இடங்கள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஸ்கைஸ்கேனர் அறிக்கையின்படி,...

வேலை தேடும் விக்டோரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுரை

விக்டோரியா மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு வேலை தேடுவது தொடர்பான தொடர் அறிவுறுத்தல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்த புலம்பெயர்ந்தோர் கூட விக்டோரியாவில் வேலை தேடுவதில் சிக்கல் உள்ளதாக...

உணவு கொடுப்பனவுகளில் வேறு பொருட்காள் வாங்கிய ஊழியர்கள் பணி நீக்கம்

சலவை சோப்பு, wine கிளாஸ்கள் மற்றும் முகப்பரு சிகிச்சை பொருட்கள் போன்றவற்றில் METAவின் உணவு கொடுப்பனவுகளைப் பயன்படுத்தியதற்காக Meta அதன் லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்தில் சுமார்...

வேலை தேடும் விக்டோரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுரை

விக்டோரியா மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு வேலை தேடுவது தொடர்பான தொடர் அறிவுறுத்தல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்த புலம்பெயர்ந்தோர் கூட விக்டோரியாவில் வேலை தேடுவதில் சிக்கல் உள்ளதாக...

உலகின் பணக்கார நகரங்களில் சிட்னி – மெல்பேர்ண்

உலகின் பணக்கார நகரங்களில் இரண்டு ஆஸ்திரேலிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. டைம் அவுட் சாகரவா வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உலகின் பணக்கார நகரங்களில் சிட்னியும் மெல்பேர்ணும் இடம்பிடித்திருப்பது...