NewsNSW தேர்தல் தபால் ஓட்டு விண்ணப்ப காலம் இன்றுடன் முடிவடைகிறது

NSW தேர்தல் தபால் ஓட்டு விண்ணப்ப காலம் இன்றுடன் முடிவடைகிறது

-

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று மாலை 06:00 மணியுடன் முடிவடைகிறது.

வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்ல முடியாத வாக்காளர்களுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தினத்தில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

வேறொரு மாநிலம் அல்லது நாட்டிலிருந்து தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் நியூ சவுத் வேல்ஸ் குடியிருப்பாளர்கள் அவ்வாறு செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

தபால்மூல வாக்களிப்பில் பதிவு செய்ய முடியாத வாக்காளர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை முன்கூட்டியே வாக்களிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலில் பதிவு செய்து வாக்களிக்காத வாக்காளர்களுக்கு $55 அபராதம் விதிக்கப்படும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...