Newsஇந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

-

இந்தோனேசியாவில், 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. 

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர் அளவுக்கு சாம்பல் புகையை வெளியேற்றியதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. 

யோக்கியகர்தா சிறப்பு மண்டல மாகாணத்தில் , 2,968 மீட்டர் (9,721 அடி )உயரமுள்ள மெராபி எரிமலை, நள்ளிரவு வெடித்துச் சிதறியது. 

இதனைத்தொடர்ந்து அப்பகுதி கிராமவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிலிருந்து வெளியேறும் கரும்புகை சுமார் 7 கி.மீ. தூரத்திற்கு பரவும் எனவும், தீக்குழம்பும் வெளியேறி, சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு வழிந்தோடும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது. 

எரிமலையில் இருந்து வெளிவரும் சாம்பல், அருகிலுள்ள கிராமங்களை மூழ்கடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத்தொடர்ந்து சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்தில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பண்ணை ஒன்றில் உயிருடன் புதைக்கப்பட்டதாக கருதப்படும் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்தில் உள்ள Mount Mee பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில்...

Cashless முறைக்கு செல்லும் ஆஸ்திரேலியாவின் துரித உணவு நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய துரித உணவு நிறுவனமான Nandos, அந்த தயாரிப்புகளை பணமில்லா கொடுப்பனவுகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. ரொக்கமில்லா பொருட்களாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இணையத்தில் தீவிர...

$2000க்கு விற்கப்படும் 5 சென்ட் நாணயம்

ஐந்து சென்ட் டாலர் நாணயம் 2000 டாலர்களுக்கு விற்கப்பட்ட செய்தி நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து பதிவாகியுள்ளது. வழக்கின் உரிமையாளர் தனது சிறுவயது பணப்பெட்டியில் இருந்த...

பள்ளி பருவ தேர்வுகளில் தோல்வியடைந்துள்ள 1/10 ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்கள்

ஆஸ்திரேலியாவில் 10 பள்ளி மாணவர்களில் ஒருவர் பள்ளி பருவத் தேர்வில் தோல்வி அடைவது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சித்தியடைந்த மாணவர்களை சித்தியடையச் செய்வதற்கு ஆசிரியர்கள் பெரும் முயற்சிகளை...

IPL போட்டிக்காக ஹைபிரிட் இன்று திறக்கப்படும் Hybrid தர்மசாலா மைதானம்

SISGrass தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஹைபிரிட் ஆடுகளங்களைக் கொண்ட மைதானமாக நவீனப்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் உள்ள தரம்ஷாலா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் முதல் போட்டி இன்று நடைபெற...

$2000க்கு விற்கப்படும் 5 சென்ட் நாணயம்

ஐந்து சென்ட் டாலர் நாணயம் 2000 டாலர்களுக்கு விற்கப்பட்ட செய்தி நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து பதிவாகியுள்ளது. வழக்கின் உரிமையாளர் தனது சிறுவயது பணப்பெட்டியில் இருந்த...