அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் மற்றும் ஐரோப்பியாவில் உள்ள மாகாணங்களில் அதிகார பூர்வ மின் சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து , கனடாவிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது.
அதாவது அந்த நாட்டின் அரசாங்க காரியாலயங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமான கணினிகள், கைத்தொலைபேசி உள்ளிட்ட மின் சாதனங்களில் டிக் டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நன்றி தமிழன்