காதல் தோல்வியகளிலிருந்து இளைஞர்கள் மீண்டுவர “LOVE BETTER” என்ற பிரசாரத்தை நியூசிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது.
இதற்காக அந்நாட்டு அரசு 33 அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காதல் தோல்விகளில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, இளைஞர்களை மனம் திறந்து பேச வைப்பது போன்றவை இந்த பிரசாரத்தில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தமிழன்