Newsபோதைக்காகப் பயன்படுத்தும் "சிரிப்பூட்டும் வாயு" - இங்கிலாந்தில் சம்பவம்

போதைக்காகப் பயன்படுத்தும் “சிரிப்பூட்டும் வாயு” – இங்கிலாந்தில் சம்பவம்

-

சிரிப்பூட்டும் வாயு என்றழைக்கப்படும் நைட்ரஸ் ஒக்சைடு வாயுவானது தடை செய்யப்பட்ட போதைப் பொருளாக இங்கிலாந்து அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறமற்ற வாயுவான நைட்ரஸ் ஒக்சைடு, மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இங்கிலாந்தில் சிறு சிறு குப்பிகளில் அடைத்து விற்கப்படும் இந்த வாயுவை இளைஞர்கள் வாங்கி, அதனை பலூனில் நிரப்பி சிறுக சிறுக முகர்ந்து போதைக்காகவும், பரவச மனநிலைக்காகவும் பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது.

நைட்ரஸ் ஒக்சைடை அதிகளவு எடுத்துக் கொண்டாலோ, தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டாலோ தலைவலி, தலைச்சுற்றல், சித்தப்பிரமை, ஒலி சிதைவு உள்ளிட்ட பிரச்சனைகளை கொண்டுவருவதுடன் வலிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு அவசர தடை

தெற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது. விக்டோரியாவில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்...

ஆஸ்திரேலிய வங்கியிடமிருந்து சுயதொழில் செய்பவர்களுக்கு நிவாரணம்

ஆஸ்திரேலியாவில் உள்ள மில்லியன் கணக்கான சுயதொழில் செய்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில், Westpac வங்கி அதன் கடன் விதிகளை மாற்றத் தயாராகி வருகிறது. நிதி விஷயங்களில் கடன் வழங்குபவர்களுக்கு...

ஒற்றைத் தலைவலி வலியைக் குறைக்க பயன்படும் நீரிழிவு நோய் சிகிச்சை

நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Ozempic என்ற மருந்தை, நீண்டகால ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சையாகப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இத்தாலியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், type...

சூரிய மண்டலத்தின் வழியாக பயணிக்கும் ஒரு புதிய நட்சத்திரம்

சூரிய குடும்பத்தின் வழியாக செல்லும் ஒரு புதிய விண்மீன்களுக்கு இடையேயான பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நட்சத்திரப் பொருள் சூரிய மண்டலத்தைச் சேர்ந்தது அல்ல என்றும், அது...