உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டின் டோரூனில் நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் டோரன் நகரில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் போட்டிகள் இடம்பெற்றன.
இந்தப் போட்டியில் பங்கேற்ற 95 வயதான இந்திய மூதாட்டி பவானி 60 மீற்றர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்றவற்றில் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
பகவானி தேவி அரியானா மாநிலம் கேடா கிராமத்தை சேர்ந்தவர். இந்த வயதிலும் அவர் மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நன்றி தமிழன்