Newsபிரான்ஸில் ஆலயங்களுக்கு தீ வைத்த நபருக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில் ஆலயங்களுக்கு தீ வைத்த நபருக்கு நேர்ந்த கதி

-

பிரான்ஸின் மேற்கு பகுதியில் உள்ள நாண்டஸ் நகரத்தில் செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பால் ஆலயங்கள் அமைந்துள்ளன.

இந்த கிறிஸ்தவ ஆலயங்களில் கடந்த 2020-ஆம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ருவாண்டன் இம்மானுவேல் என்பவர் தீ வைத்துள்ளார். இதில் அந்த ஆலயங்களின் பெரும்பகுதிகள் சேதமடைந்தன.

இந்த வழக்கின் விசாரணை இடம்பெற்று முடிந்த நிலையில், தற்போது இம்மானுவேல் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகியுள்ளது.

எனவே ,அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மேலும், நாண்டஸ் நகரில் வசிப்பதற்கும் இவருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நன்றி தமிழன்

Latest news

பள்ளி பருவ தேர்வுகளில் தோல்வியடைந்துள்ள 1/10 ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்கள்

ஆஸ்திரேலியாவில் 10 பள்ளி மாணவர்களில் ஒருவர் பள்ளி பருவத் தேர்வில் தோல்வி அடைவது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சித்தியடைந்த மாணவர்களை சித்தியடையச் செய்வதற்கு ஆசிரியர்கள் பெரும் முயற்சிகளை...

இலங்கை கைதிகள் பலரை விடுவிக்க தயாராக உள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு

சிறைகளில் உள்ள 44 இலங்கையர்களை விடுதலை செய்ய ஐக்கிய அரபு இராச்சியம் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அது நிறைவேற்று ஆணையின் மூலம் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காரணமாகும். அவர்கள் வெவ்வேறு சிறைகளில்...

ஆஸ்திரேலியாவில் தகுதிகள் இருந்தபோதிலும் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் புலம்பெயர்ந்தோர்

அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர்ந்தோர் உயர் தகுதி வாய்ந்தவர்களாக இருந்தாலும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் அறிக்கைகள், நாட்டில் திறமையான...

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகள் எவை தெரியுமா?

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகளை கண்டறிந்துள்ளனர். அதன்படி, பெரும் லாபம் ஈட்டுவதற்காக சூப்பர் மார்க்கெட்டுகள், எரிசக்தி வழங்குநர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் அதிக செலவுகளை மக்களுக்கு...

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகள் எவை தெரியுமா?

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகளை கண்டறிந்துள்ளனர். அதன்படி, பெரும் லாபம் ஈட்டுவதற்காக சூப்பர் மார்க்கெட்டுகள், எரிசக்தி வழங்குநர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் அதிக செலவுகளை மக்களுக்கு...

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு – IPL 2024

IPL தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின்...