Sportsடெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி IPL...

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி IPL 2023

-

இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. 

தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் , ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் இனைந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்கள். 

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இவர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 71 ஆக இருந்த போது இஷான் கிஷன் 31 ஓட்டங்களுக்கு ரன் அவுட் ஆனார். 

அடுத்து வந்த திலக் வர்மா அதிரடி காட்டினார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். தொடர்ந்து திலக் வர்மா 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். தொடர்ந்து ரோகித் சர்மா 65 ஓட்டங்களில் வெளியேறினார். 

கடைசி 3 ஓவரில் 26 ஓட்டங்கள் தேவைப்பட்டது. டிம் டேவிட் , கேமரூன் கிரீன் இருவரும் பவுண்டரி , சிக்ஸர் பறக்க விட்டனர். கடைசி ஓவரில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 

டெல்லி அணியின் நோர்ஜே வீசிய அந்த ஓவரில் கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்து மும்பை அணி முதல் வெற்றி பதிவு செய்தது. 

இந்த ஆட்டத்தின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...