Newsஸ்பெயினின் என்ஸாவில் பற்றி எரியும் காட்டுத்தீ

ஸ்பெயினின் என்ஸாவில் பற்றி எரியும் காட்டுத்தீ

-

ஸ்பெயினின் என்ஸா பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஸ்பெயின் – பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் திடீரென பற்றிய தீ மளமளவென பரவியது.

தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். இதனிடையே, காட்டுத்தீயால் விண்ணை முட்டும் வகையில் புகை பரவியதன் காரணமாக பாதுகாப்பு கருதி இருநாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...