ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமான இந்தோனேசியாவில், அதிக தவறுகள் செய்யும் நாடுகளில் ஆஸ்திரேலியா 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதன்படி இந்த வருடத்தில் இதுவரை 06 அவுஸ்திரேலியர்கள் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டு, 93 வெளிநாட்டவர்கள் இந்தோனேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யர்கள், நைஜீரியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
பெரும்பாலான குற்றச்சாட்டுகள் விசா மீறல்கள் தொடர்பானவை.