Melbourneமெல்போர்ன் டிராம் வண்டியில் இரண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை -...

மெல்போர்ன் டிராம் வண்டியில் இரண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை – விசாரணைகள் ஆரம்பம்

-

மெல்போர்ன் டிராம் வண்டியில் இரண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர் குறித்து விக்டோரியா போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

13 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள், பெப்ரவரி முதலாம் திகதி மெல்போர்னில் இருந்து தெற்கு மெல்போர்னுக்கு 12 ஆம் இலக்க ட்ராம் வண்டியில் பயணித்த போது இந்த சம்பவத்தை எதிர்கொண்டனர்.

இந்த நபர் மற்றுமொரு பயணியால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

35 மற்றும் 45 வயதுடைய சந்தேக நபரின் புகைப்படம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இவரைப் பற்றி தெரிந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது விக்டோரியா மாநில காவல்துறையினருக்கோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

சீனாவில் வலம்வரும் புதுவகை பீட்சா

வித்தியாசமான உணவு வகைகள் தயாரிப்பு குறித்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்படும். அவற்றில் சில உணவுகள் வரவேற்பும், சில உணவுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகும். அந்த...

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோருக்கான புதிய சட்டம் குறித்த அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் பணியிடங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புலம்பெயர்ந்தோரின் விசா நிலையை கருத்தில் கொண்டு...

ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்ப மண்டல சூறாவளி!

ஆஸ்திரேலியாவின் முதல் வெப்ப மண்டல சூறாவளி இந்த வாரம் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதன்படி, அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த...

குறைக்கப்படும் TSS விசாவிற்கு தேவையான அனுபவ காலம்!

Temporary Skill Shortage (TSS) விசாவைப் பெறுவதற்குத் தேவையான 2 வருட அனுபவம் நவம்பர் 23, 2024 முதல் ஒரு வருடமாக குறைக்கப்படும் என்று ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த சோகம் – 10 ஆண்டுகள் பூர்த்தி

தலையில் பந்து தாக்கியதில் உயிரிழந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பில் ஹியூஸ் இறந்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. 2014 ஆம் ஆண்டு நியூ சவுத்...

ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்ப மண்டல சூறாவளி!

ஆஸ்திரேலியாவின் முதல் வெப்ப மண்டல சூறாவளி இந்த வாரம் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதன்படி, அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த...