Newsஜூலை 01 முதல் ஆஸ்திரேலியாவில் ஒப்பனை அறுவை சிகிச்சை விதிமுறைகளில் ஒரு...

ஜூலை 01 முதல் ஆஸ்திரேலியாவில் ஒப்பனை அறுவை சிகிச்சை விதிமுறைகளில் ஒரு திருத்தம்

-

ஜூலை முதல் தேதியில் இருந்து, ஆஸ்திரேலியாவில் ஒப்பனை அறுவை சிகிச்சை தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் முதல் அறுவைசிகிச்சை மற்றும் விளம்பரம் செய்வதற்கான புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.

அதன்படி, ஜூலை முதல் தேதி முதல் மருத்துவ நிபுணரின் அறிவுரையின் பேரில் ஒப்பனை அறுவை சிகிச்சை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்தகைய அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்ட நபருக்கு வேறு எந்த உடல் அல்லது மனரீதியான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதை நிபுணர் உறுதி செய்ய வேண்டும்.

18 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஒப்பனை அறுவை சிகிச்சைக்கு பெற்றோரின் ஒப்புதல் உட்பட பல திருத்தங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

மேலும், காஸ்மெடிக் சர்ஜரி விளம்பரத்தில் தவிர்க்கப்பட வேண்டிய வாசகங்கள் வரிசையாக வெளியாகியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்ப மண்டல சூறாவளி!

ஆஸ்திரேலியாவின் முதல் வெப்ப மண்டல சூறாவளி இந்த வாரம் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதன்படி, அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த...

குறைக்கப்படும் TSS விசாவிற்கு தேவையான அனுபவ காலம்!

Temporary Skill Shortage (TSS) விசாவைப் பெறுவதற்குத் தேவையான 2 வருட அனுபவம் நவம்பர் 23, 2024 முதல் ஒரு வருடமாக குறைக்கப்படும் என்று ஆஸ்திரேலிய...

20,000 கோவிட் அபராதங்களை ரத்து செய்துள்ள NSW அரசாங்கம்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு செலுத்தப்படாத 20,000க்கும் மேற்பட்ட கோவிட் 19 அபராதங்களை ரத்து செய்து, அவற்றைச் செலுத்தியவர்களுக்கு அபராதத் தொகையைத் திருப்பித் தர...

McDonald’s Australia-விடமிருந்து இன்று முதல் புதிய Menu!

கோடை சீசனுக்கான புத்தம் புதிய மெனுவை முதன்முறையாக இன்று (27) முதல் வெளியிட McDonald's Australia நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. துரித உணவு நிறுவனமான McDonald தனது...

மாநாடுகள் மற்றும் கூட்டங்களுக்கு ஏற்ற இடமாக மெல்பேர்ண்

மெல்பேர்ண் இந்த ஆண்டு வணிக கண்டுபிடிப்பு மற்றும் அறிவுக்கான மையமாக பெயரிடப்பட்டுள்ளது. Melbourne Convention Bureau (MCB) அறிக்கைகள் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூட மெல்பேர்ணை...

குழந்தைகளுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடைக்கு சமூக ஊடக ஜாம்பவான்கள் எதிர்ப்பு

மத்திய அரசால் முன்மொழியப்பட்ட 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடைக்கு எதிராக பல சமூக ஊடக ஜாம்பவான்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சர்ச்சைக்குரிய மசோதாவை...