Newsஅமெரிக்காவில் பிரபல திருநங்கை உரிமை போராளி சுட்டுக்கொலை

அமெரிக்காவில் பிரபல திருநங்கை உரிமை போராளி சுட்டுக்கொலை

-

அமெரிக்காவில் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்தவரும் , திருநங்கைகளின் உரிமைக்கு போராடியவருமான நடிகை ரஷிதா வில்லியம்ஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோகோ தா டால் என அழைக்கப்படும் ரஷிதா வில்லியம்ஸ் திருநங்கைகளின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கோகோமோ சிட்டி ஆவணப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

35 வயதான இவர், கறுப்பின திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், ரஷிதா வில்லியம்ஸ் சுட்டு கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் அட்லாண்டாவில் நடைபாதையில் கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவருடன் சேர்த்து இதுவரை 3 திருநங்கைகளின் மர்ம மரணம் தொடர்பில் விசாரணை செய்து வருவதாக அட்லாண்டா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள ஒரு கப் Coffee-யின் விலைகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு கப் Coffee-யின் விலை $8 வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் சராசரியாக ஒரு கப் Coffee-யின் விலை $7...

‘Ham Sandwich’ விளம்பரத்தை தடை செய்துள்ள ஆஸ்திரேலிய மாநிலம்

தெற்கு ஆஸ்திரேலியா, குழந்தைகளை ஆரோக்கியமற்ற உணவுகளிலிருந்து பாதுகாக்க, junk food விளம்பரங்களுக்கு புதிய தடை விதித்துள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவின் தற்போதைய உணவு சந்தைப்படுத்தல் சட்டங்கள் பயனற்றவை மற்றும்...

200 மில்லியன் டாலர்களுக்கு மேல் இழப்பீடு வழங்க உள்ள Uber நிறுவனம்

5 வருட வழக்குக்குப் பிறகு, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான டாக்ஸி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு இழப்பீடு வழங்க Uber நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, Uber நிறுவனத்திற்கு...

இறக்குமதி தடைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் 10 மில்லியனுக்கும் அதிகமான வேப்கள் பறிமுதல்

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தடை செய்யப்பட்டதிலிருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான வேப்களை பறிமுதல் செய்துள்ளதாக சிகிச்சை பொருட்கள் ஆணையம் மற்றும் ஆஸ்திரேலிய எல்லைப் படை (ABF)...