Breaking Newsநியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

-

நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்து கடற்கரையில் இருந்து வடகிழக்கே 500 மைல் தொலைவில் உள்ள கெர்மடெக் தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.

அறிக்கைகளின்படி, கடற்கரைக்கு அருகில் வசிப்பவர்கள் அனைவரும் “உடனடியாக வெளியேற” கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

எனினும், நிலநடுக்கம் பதிவாகி சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது.

Latest news

வயது அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் சம்பளம்

ஆஸ்திரேலியர்களுக்கு வயது அடிப்படையில் வழங்கப்படும் சம்பளம் தொடர்பில் அண்மையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலியாவில் உங்கள் வயதின் அடிப்படையில் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும்...

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய மன்னர்!

அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சால்ஸ், தலைநகர் கன்பராவில் உள்ள அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். மன்னர் தனது உரையினை நிறைவு செய்தபோது, அவுஸ்திரேலிய பழங்குடி...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டொலர் பரிசு

உலக பணக்காரருக்கும் Tesla, SpaceX, X உள்ளிட்டவற்றின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டொலர்...

3G முழுமையாக நிறுத்தப்படும் திகதி குறித்த ஆஸ்திரேலியர்களுக்கு அறிவிப்பு

இன்னும் ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியாவில் அனைத்து 3G நெட்வொர்க்குகளும் முடக்கப்படுவதால் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான சாதனங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக ஆஸ்திரேலியாவின்...

3G முழுமையாக நிறுத்தப்படும் திகதி குறித்த ஆஸ்திரேலியர்களுக்கு அறிவிப்பு

இன்னும் ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியாவில் அனைத்து 3G நெட்வொர்க்குகளும் முடக்கப்படுவதால் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான சாதனங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக ஆஸ்திரேலியாவின்...

மெல்பேர்ணில் விழுந்து நொறுங்கிய இலகுரக விமானத்தின் விமானி உயிரிழப்பு

மெல்பேர்ணில் இன்று காலை இலகுரக விமானம் விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் விமானத்தின் விமானி உயிரிழந்துள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர் காலை 11.20 மணியளவில் விபத்து குறித்து அவசர சேவைகள்...