Sportsலக்னோவை 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது குஜராத் - IPL 2023

லக்னோவை 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது குஜராத் – IPL 2023

-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 227 ஓட்டங்கள் குவித்தது.

ப்மன் கில் 94 ஓட்டத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளார். சகா 43 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரி உட்பட 81 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ஓட்டங்கள் சேர்த்தது. இதையடுத்து, 228 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.

தொடக்க ஜோடி கைல் மேயர்ஸ், டி காக் அதிரடியாக ஆடியது. அணியின் எண்ணிக்கை 88 ஆக இருந்தபோது கைல் மேயர்ஸ் 48 ஓட்டத்தில் அவுட்டானார்.

அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. டி காக் ஓரளவு பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 70 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

ஆயுஷ் பதோனி 21 ஓட்டத்தில் வெளியேறினார். இறுதியில், லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. குஜராத் சார்பில் மோகித் சர்மா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

நன்றி தமிழன்

Latest news

கருத்தடைகளால் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்

பிரபலமான கருத்தடைகளுக்கும் மார்பக புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆயிரக்கணக்கான பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஹார்மோன் கருப்பையக சாதனங்கள் அல்லது ஐயுடி எனப்படும்...

வீட்டில் $2000 சேமிக்க விக்டோரியர்களுக்கு ஒரு வழி

எரிவாயுவில் இருந்து மின்சார சாதனங்களுக்கு மாறினால், விக்டோரியர்களுக்கு ஆண்டுக்கு $2,000 சேமிக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எரிவாயு குழாய் ஏர் கண்டிஷனர்களுக்குப் பதிலாக மின்சார...

டிஜிட்டல் மயமாவதால் ஆயிரக்கணக்கான ATMகளை இழக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா டிஜிட்டல் சமூகமாக மாறியதன் காரணமாக, 5 ஆண்டுகளில் சுமார் 6000 ATM இயந்திரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் கடந்த நிதியாண்டில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 200...

ஆஸ்திரேலியாவில் பிறப்பு விகிதத்தை குறைக்க ஒரு தம்பதியினருக்கு 3 குழந்தைகளாவது இருக்க வேண்டும்

ஆஸ்திரேலியாவின் பிறப்பு விகிதம் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கையில் பிறப்புகளின் எண்ணிக்கை 286,998 ஆகவும், இது 2022 ஆம் ஆண்டை...