Sportsபெங்களூரு அணியை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ் - IPL 2023

பெங்களூரு அணியை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ் – IPL 2023

-

நடப்பு ஐபிஎல் தொடரில் 54வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியின் சூரியகுமார் யாதவ் மற்றும் நேஹல் ஆகியோரின் அதிரடியால் 4 விக்கெட் இழப்பில் அபார வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தெரிவு செய்தது. இதையடுத்து, பெங்களூரு தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளசிஸ், விராட் கோஹ்லி களமிறங்கினர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் குவித்தது.

மும்பை அணியின் ஜேசன் பெஹ்ரெட்ன்ரொப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 200 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கினர் மும்பை துவக்க வீரர்கள்.

பெங்களூரு பந்துவீச்சை சிதறடித்தனர் மும்பை இந்தியன்ஸ் துடுப்பாட்ட வீரர்கள்.

இறுதியில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் இழப்பில் 200 ஓட்டங்கள் குவித்து அபார வெற்றிபெற்றது. 34 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 52 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் நேஹல்.

Latest news

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...

ஆஸ்திரேலியாவில் AI Chatbots-இற்கு விதிக்கப்படும் புதிய விதிகள்

உலகிலேயே முதல் முறையாக AI Chatbots தொடர்பான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க, ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆறு...

உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை மீண்டும் இழந்தார் எலோன் மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை எலான் மஸ்க் மீண்டும் இழந்துள்ளார். தற்போது இந்தப் பட்டம் Oracle-இன் இணை நிறுவனர் Larry Ellison-இற்குச் சொந்தமானது. Oracle வெளியிட்ட...

குழந்தைகளுக்கு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை வழங்குவதை நிறுத்துங்கள் – UNICEF

பள்ளி வயது குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளது என்று UNICEF புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆஸ்திரேலிய 5 முதல் 19 வயது...