மெல்போர்னில் $250,000 செலவில் புதிய CCTV கேமரா அமைப்பை நிறுவுவதற்கு நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம்.
இது தொடர்பாக வர்த்தக சமூகத்தினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அடுத்த நிதியாண்டுக்கான மெல்போர்ன் நகர சபையின் தோராயமான வரைவு பட்ஜெட் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
சிசிடிவி கமராக்களை பொருத்தும் யோசனையும் இதில் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.