Sportsதனுஷ்க குணதிலக மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வாபஸ்

தனுஷ்க குணதிலக மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வாபஸ்

-

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பெண் ஒருவரை தனது வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் 3 கைவிடப்பட்டுள்ளன.

32 வயதான தனுஷ்க குணதிலக ரி20 உலகக் கிண்ணத்திற்காக சிட்னியில் இருந்தபோது குறித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் சிட்னி நீதிமன்றத்தில் 4 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் 3 குற்றச்சாட்டுகளை அரசு வழக்கறிஞர் இன்று (18) வாபஸ் பெற்றதாக கூறப்படுகின்றது.

நன்றி தமிழன்

Latest news

கிறிஸ்துமஸ் அட்டவணையை வெளியிட்டுள்ள FedEx

கிறிஸ்துமஸுக்கு முந்தைய டெலிவரிகளுக்கான Cut-off திகதிகளை FedEx வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பார்சல்கள் சரியான நேரத்தில் வந்து சேருவதை உறுதிசெய்ய முன்கூட்டியே திட்டமிடுமாறு ஆஸ்திரேலியர்களுக்கு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த மாதம்...

ஆஸ்திரேலியாவின் நிதி அமைப்பு கட்டுப்பாட்டை மீறிச் செல்லுமா?

ஆஸ்திரேலியாவின் பண விநியோக முறை கடுமையான நெருக்கடியில் இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் மிஷேல் புல்லக் எச்சரித்துள்ளார். சைபர் ஹேக்கர்கள் Quantum Computing தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறைகுறியாக்கப்பட்ட...

விக்டோரியா காவல்துறை கொலையாளியைத் தேட சிறப்புப் பணிக்குழு!

விக்டோரியா காவல்துறையின் கொலையாளி Desi Freeman-ஐ தேடும் பணியை ஒரு சிறப்புப் பணிக்குழு கையகப்படுத்தியுள்ளது. Taskforce Summit என்று அழைக்கப்படும் இந்த சிறப்புப் படை, Freeman-ஐ தேடும்...

வரி அறிவிப்புகளில் மாற்றம் – விக்டோரியாவிலிருந்து முதல் படி

வரி செலுத்துவோருக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் விக்டோரியன் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வரி அறிவிப்புச் சட்டங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும். அதன்படி, நவம்பர் 25,...

குடல் பிரச்சினைகளுக்கு புதிய காரணத்தைக் கண்டுபிடித்துள்ள மெல்பேர்ண் ஆராய்ச்சியாளர்கள்

ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் குளுட்டன் சகிப்புத்தன்மை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தாது என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, FODMAPகள் எனப்படும் கார்போஹைட்ரேட்டுகளின் குழு, குளுட்டன் சகிப்புத்தன்மையால் ஏற்படும் குடல்...

விக்டோரியா காவல்துறை கொலையாளியைத் தேட சிறப்புப் பணிக்குழு!

விக்டோரியா காவல்துறையின் கொலையாளி Desi Freeman-ஐ தேடும் பணியை ஒரு சிறப்புப் பணிக்குழு கையகப்படுத்தியுள்ளது. Taskforce Summit என்று அழைக்கப்படும் இந்த சிறப்புப் படை, Freeman-ஐ தேடும்...