Brisbaneவிக்டோரியா உட்பட 3 மாநிலங்களுக்கு வானிலை எச்சரிக்கை

விக்டோரியா உட்பட 3 மாநிலங்களுக்கு வானிலை எச்சரிக்கை

-

விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியா மாநிலங்களை பாதிக்கும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில மணி நேரத்தில் அந்த மாநிலங்கள் வழியாக மணிக்கு 125 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது.

இதன் தாக்கத்தால் அந்தந்த மாநிலங்களில் கடும் குளிர் நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று மெல்போர்னில் அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

சிட்னியில் அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரியாகவும், ஹோபார்ட்டில் அதிகபட்ச வெப்பநிலை 13 டிகிரியாகவும் இருக்கும்.

பிரிஸ்பேன் மற்றும் டார்வினில் வெப்பநிலை 22 மற்றும் 23 டிகிரியாக இருக்கும்.

Latest news

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...

பேரழிவு சூழ்நிலை காரணமாக பல V/Line சேவைகள் ரத்து

ஜனவரி 9, வெள்ளிக்கிழமை விக்டோரியாவின் வட மத்திய, வடக்கு நாடு, தென்மேற்கு மற்றும் Wimmera மாவட்டங்களுக்கு பேரழிவு தரும் தீ ஆபத்து மதிப்பீடுகள் இருக்கும் என்று...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...