NewsBonza தனது விமானங்களை விரிவுபடுத்துகிறது

Bonza தனது விமானங்களை விரிவுபடுத்துகிறது

-

ஆஸ்திரேலியாவின் புதிய குறைந்த கட்டண விமான நிறுவனமான போன்சா ஏர்லைன்ஸ், அதன் விமானங்களை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி, அவர்கள் பல பிராந்திய இடங்களுக்கு விமானங்களைத் தொடங்குவதில் கவனம் செலுத்தியுள்ளனர்.

போன்சா ஏர்லைன்ஸ் தற்போது அதன் செயல்பாட்டு தலைமையகத்தை சன்ஷைன் கோஸ்ட் மற்றும் மெல்போர்னில் பராமரிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் 03வது தலைமையகத்தை அமைப்பது குறித்து பொன்சா நிர்வாகம் கவனம் செலுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 3 மாதங்கள் கடந்துள்ள போதிலும், Bonza Airlines தனது இலக்குகளை இன்னும் அடையவில்லை என விமான தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரியின் திடீர் மரணம் குறித்து விசாரணை

குயின்ஸ்லாந்து எல்லை ஆணையரும், காவல்துறை தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவருமான இயன் லீவர்ஸ், பிரிஸ்பேர்ண் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதி...