Sports4-வது முறையாக எம்பாப்பேக்கு சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருது

4-வது முறையாக எம்பாப்பேக்கு சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருது

-

31 ஆவது யூஎன்எபி கால்பந்தாட்ட தொடருக்கான இறுதி போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இந்த போட்டியில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மன் அணி 11ஆவது முறையாக கிண்ணத்தை வெல்ல அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே பெரிதும் உதவினார்.

இந்த தொடரில் மொத்தம் அவர் 28 கோல்கள் அடித்திருக்கிறார்.அவரே இந்த தொடருக்கான சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்..இந்த விருதை தொடர்ந்து 4ஆவது முறையாக பெறுகிறார்.

நன்றி தமிழன்

Latest news

சைபர் தாக்குதல்களுக்கு எதிராக அடிப்படை நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுரை

லெப்டினன்ட் ஜெனரல் Mechel McGuinness, சைபர் செக்யூரிட்டி தலைவர், MediSecure இ-ப்ரிஸ்கிரிப்ஷன் நிறுவனத்திற்கு எதிரான தனிப்பட்ட தரவுகளுக்கு எதிரான குற்றச்சாட்டு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்று...

தெற்கு ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக அரசாங்க கட்டணங்கள் உயர்வு

தெற்கு ஆஸ்திரேலியாவில் அரசு சேவைகளுக்குப் பொருந்தும் தொடர் கட்டணங்கள் ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளன. தெற்கு ஆஸ்திரேலிய பொருளாளர் ஸ்டீபன் முல்லிகன் நேற்று செய்தியாளர் சந்திப்பில்...

இளம் மகளை காரில் தனியாக விட்டு சென்ற தந்தை கைது

அமெரிக்காவில் உள்ள தந்தை ஒருவர் தனது இளம் மகளை காரில் தனியாக விட்டுவிட்டு ஷாப்பிங் செய்ய சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஃபுளோரிடாவின் தந்தை ஒருவர் தனது மூன்று...

ஊழியர்களுக்கு சாதனை போனஸ் வழங்கிய மற்றொரு விமான நிறுவனம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் அடைந்த சாதனை லாபத்திற்குப் பிறகு ஊழியர்களுக்கு மிகப்பெரிய போனஸ் வழங்க முடிவு செய்துள்ளது. ஊழியர்களுக்கு ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு சம்பளத்திற்கு...